Agape Add

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

இனைப்பு தர‌

Agape Fans Club

Free Download

பிளாக்கர் கமெண்ட் பகுதியில் தமிழ் யூனி கோடு எழுதியை நிறுவுவது எப்படி?

வணக்கம் இன்று வலைபதிவில் தமிழ் வளர்ச்சி அளவற்றதாக‌ உள்ளது, ஆனால் தமிழில் எழுதுவதற்கும், பிண்ணூட்டம் இடுவதற்கும் சிரமங்கள் உள்ளன, இதனால் தங்கள் பிண்ணூட்டங்களை தாய் மொழியில் இடமுடியாமல் ஆங்கிலத்தில் இடும் நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட சிரமங்களைக் குறைத்து எளிதாக தமிழில் தட்டச்சு செய்வதற்காக அருமையான ஒரு நுட்பத்தை உங்களுக்கு இலவசமாக வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் பிளாக்கரில் மிகமிக எளிமையான ஒரு சில மாற்றங்களைச் செய்வதன் மூலமாக இந்த வசதியை உங்கள் வாசகர்களுக்கு தமிழில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வசதி செய்து கொடுத்து உதவ முடியும். இனி தமிழ் தட்டச்சு பலகையை உங்கள் பிளாக்கர்(blogger) கமெண்ட் பகுதியில் நிறுவுவது எப்படி என்பதைப் பார்க்கலாமா...?

இதற்கு மிக மிக எளிமையான இரண்டு திருத்தங்களை செய்தால் போதும்

STEP - 1

1.உங்கள் பிளாக்கர் கணக்கை login செய்து கொள்ளுங்கள்,

2.settings பகுதியில் Comment ‍ பகுதிக்கு செல்லுங்கள் அங்கே மூன்றாவதாக Comment Form Placement ‍ என்ற option ‍ இருக்கும், ‍ அதில் Embedded below post. என்ற option ‍ ஐ தெரிவு செய்து கொள்ளுங்கள் பின்பு கீழே நகர்த்தி SAVE பட்டனை அழுத்தி அதை சேமியுங்கள்,

(மேலும் தெளிவாக புரிந்ந்து கொள்ள படம் 1 ஐ பார்க்கவும்)

STEP - 2

1.Design பகுதியில் Edit HTML என்ற பகுதிக்கு செல்லுங்கள் edit template ‍ என்ற தலைப்புக்கு கீழே உள்ள Expand Widget Templates என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

2. இனி உங்கள் கணினி கீ போர்டில் CTRL ‍ F அடித்து கீழ்கண்ட HTML CODE=ஐ தேடுங்கள் (அதிக உதவிக்கு key board படத்தை பார்க்க)

<b:if cond='data:post.embedCommentForm'>

3. அந்த‌ html code ‍ ஐ கண்டுபிடித்த பின்பு அதற்கு அடுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள html code ‍ ஐ past ‍செய்து விடுங்கள்.

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும்
தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

4. பின்பு கீழே நகர்த்தி SAVE பட்டனை அழுத்தி அதை சேமியுங்கள்,
(மேலும் தெளிவாக புரிந்து கொள்ள படம் 2 ஐ பார்க்கவும்)

இந்த எளிதான 2 மாற்றங்களை செய்வதன் மூலம் உங்கள் தள்த்தில் எளிமையாக தமிழில் தட்டச்சு செய்யும் வசதி வந்து விடும்.

(இது எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்க) ‍- LIVE DEMO

POST YOUR COMMENTS HERE

all rights reserved  ©  Agape unipad 2011

Ad zone

Tamil unicode writter blogger hake

வணக்கம்.,
உங்கள் பிளாக்கருக்கு (Blogger) வரும் பார்வையாளர்கள் உங்கள் பதிவுகளுக்குத் தமிழில் பின்னூட்டம் (comment in Tamil) இட இனி நீங்கள் வசதி செய்து கொடுப்பதன் மூலம் அதிகமான கருத்துக்களைப் பெற முடியும். தமிழில் தட்டச்சு செய்து கொடுக்கும் வழி முறை இப்போது பிளாக்கரில் வந்து விட்டது நீங்கள் செய்ய வேண்டியது கீழே கொடுக்கப்பட்டுள்ளது
முதலில் உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழையுங்கள் login
பின்பு settings பகுதியில் Comment Form Placement-இல் Embedded below post. என்று தெரிவு செய்து கொள்ளுங்கள்
பின்பு கீழே நகர்த்தி SAVE ‍ பட்டனை அழுத்தி அதை சேமியுங்கள்

பிறகு: Design பகுதியில் Edit HTML=ஐயும் அதைத் தொடர்ந்து கீழே உள்ள‌ Expand Widget Templates என்ற பட்டனையும் கிளிக் செய்து கொள்ளுங்கள்
இனி: CTRL -F அடித்து கீழ்கண்ட HTML CODE=ஐ தேடுங்கள்

<b:if cond='data:post.embedCommentForm'>

html code ‍ ஐ கண்டுபிடித்த பின்பு அதற்கு கீழே படத்தில் காட்டியுள்ள படி கீழே கொடுக்கப்பட்டுள்ள html code ‍ ஐ past ‍ செய்து விடுங்கள்

உதாரணம் கீழுள்ள படத்தை பார்க்க‌
பின்பு html ‍ நிரலி பெட்டியின் அடியில் உள்ள SAVE TEMPLATE ‍ என்ற சிவப்பு நிற பட்டனை அழுத்தி உங்கள் பிளாக்கரில் சேமித்து விடுங்கள்

இனி உங்கள் பிளாக்கரின் பின்னூட்டமிடும் பகுதி கீழ் கண்டவாறு காட்சியளிக்கும்

Live Demo இப்போது உங்கள் பிளாக்கருக்கு வரும் பார்வையாளர் தமிழில் பிண்ணூட்டம் இடுவது மிக எளிமையாகி விடும்.
சகல துதியும் கணமும் மகிமையும் சர்வ வல்லமையுள்ள இயேசு கிறிஸ்துவுக்கே....
இந்தப்பதிவு பிடித்திருக்கிறதா? நண்பர்களுடன் இதைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்..

பதிவுகளை இலவசமாக மின்னஞ்சலில் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்யவும்:

உங்கள் மின்னஞ்சலை இங்கு சமர்பித்ததற்கு நன்றி, தயவு செய்து உங்கள் மின்னஞ்சல் கணக்கை Log in செய்து (Inbox (or) Spam Box) மின்னஞ்சல் சந்தாவை உறுதிப்படுத்தி பயனடையுமாறு அன்புடன் வேண்டுகிறோம்

Comments :

கருத்துரையிடுக

Back To Top