+ இந்த தமிழ் எழுதியை உபயோகப் படுத்த பயனாளர் தமிழ் தட்டச்சு முறை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரணமாக ஆங்கில தட்டச்சு முறை தெரிந்திருந்தாலே போதும். உதாரணமாக ஆங்கிலத்தில் 'anbu' என்று தட்டச்சு செய்தால் இந்தத் தமிழ் எழுதி அதை 'அன்பு' என்று மாற்றித்தறும்.
+ இந்த பலகையை யார் வேண்டுமானாலும் தங்கள் தளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் முற்றிலும் இலவசம். 100% விளம்பரங்கள் இல்லாமைக்கு (100% Ad Free)உத்திரவாதம்.
+ சில உதாரணங்கள்:
அன்பு - anbu, அப்பா - appaa, தமிழ் - thamiz, அழகு - azaku
ழ - za
ஞ - nja
ந - wa
ங் - ng
ஞ் - nj
ந் - w
யூ - yU
கூ - kU
கே - kE
கெ - ke
ண் - N
ன் - n
கௌ - kau கை -kai ற் -R ஐ -ai ஷ் -sh ஸ் -S ஃ - q
நேரடி இனைப்பிற்கான நிரலி
(html Codes also for Wordpress Blogs)
=> இந்த தட்டச்சு பலகையை உங்கள் தளத்தில் விரும்புகிறீர்களா? அல்லது எங்களை ஊக்கப்படுத்த விரும்பினால் மேலே ஆங்கிலத்தில் உள்ள HTML code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம்.
=>இந்த code ஐ cut அல்லது copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும்.
=>இன்னும் எளிமையாக இனைக்க விரும்பினால் HTML CODE க்கு மேலே Add Tamil unipad As a Widget என்ற பட்டனை கிளிக் செய்தால் அது தானாக உங்கள் வலைபதிவிற்கு சென்று இந்த எழுதியை நிறுவிவிடும்
=>பயனுள்ள இந்த தளத்தை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்துவைத்து அவர்களையும் பயனடையச் செய்யுங்கள்
=>தங்கள் மேலான ஆலோசனைகளும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன, உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் இங்கே எழுதுங்கள். மிக்க நன்றி